இறைவனிடம் நாம் வேண்டும் செயல் முழுமையாக நிறைவேற நாம் முழுமனதுடன் ஆத்ம ரீதியாக அமைதியுடன், இறைவனை பாடி புகழ்ந்து
ஆத்மார்த்த நிலையில் தியானிக்கும் போது இறைவன் நம் கஷ்டங்கள் தீர வழிவகுக்கிறார்.
ஆகவே நாம் தினசரி உணவு உண்ணும் போது எத்தகைய சந்தோஷமும், ஆத்ம நிலையும், மன அமைதியுடன், நல்ல சுவையாக, ஒரே நோக்கத்தோடு, உணவை உண்ண நினைக்கிறோமோ, அதேபோல் இறைவனை ஒரே நோக்கத்தோடு, நல்ல இனிமையான பாடல்கள் பாடி, மனதை அமைதிப்படுத்தி ஆத்மநிலையோடு தியானித்தோமேயானால் இறைவன் கண்டிப்பாக நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார் என்று நம்புகிறேன்,
ஆகவே நாம் தினந்தோறும் ஒவ்வொரு வேளையிலும் உணவை நமது உடலின் பாதுகாப்புக்கும், உடலின் வளர்ச்சிக்கும் உட்கொள்வது போல், நமது ஆத்மாவின் வளர்ச்சிக்கும், அதன் துய்மைக்கும் நமது ஆத்மாவை இறைவடி சேர்ப்பதே நமது ஆத்மாவிற்கு தரும் உணவு ஆகும், ஆகவே தினமும் ஒவ்வொரு வேளையும் இறைவனை நாம் மனதால் நினைத்தால் மட்டுமே போதும் அது இறைவனை நமக்கும் நமது ஆத்மாவிற்கும் நல்லது செய்ய வைத்துவிடும் என்பது என் கருத்து.
Thursday, April 7, 2011
Wednesday, April 6, 2011
தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்க்கு எந்த வித தோஷமும் நீங்கி கஷ்டமின்றி வாழலாம்.
ஒவ்வொருவரும் அவரவர்கள் குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டு வரவேண்டும்.
மேலும் அவரது இஷ்ட தேவதையை வணங்கி வரவேண்டும்.
அவரது மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை தவறாமல் செய்ய வேண்டும்.
அவரவர் தாய், தந்தையை பேணி காக்க வேண்டும்.
மேற்கண்ட நன்கு விசயத்தையும் எவர் முறையாக செய்து வருகிறார்களோ அவர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம்.
இறைவனை அடைய ஏக தெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.
அதன்படி பாம்பன் சுவாமிகள் முருகனை மட்டுமே வணங்கி முருகனது அருளாசி பெற்றார்.
அவர் அருளிய குமாரச்தவம் படித்தால் அணைத்து கஷ்டங்குளும் நீங்கி விடும் என்பது உறுதி. மேலும் சண்முக கவசம் படிப்பதால் எல்லா வளங்களும் பெற்று வாழலாம். மேலும் பகை கடிதல் படிப்பதால் எதிரிகள் இல்லாமல் வாழலாம்.
இங்கே குமாரச்தவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனவைரும் படித்து பயன் பெறவும்.

Subscribe to:
Posts (Atom)